Home News Open university – department of Nurse

Open university – department of Nurse

14
0

திறந்த பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு பின்வரும் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆர்வமும் தகைமையும் உள்ளவர்கள் எதிர்வரும் 2020/08/28ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்கு கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் தாதியியல் துறையில் நடைபெறவுள்ள நேரடி நேர்முகத்தேர்வில் சொல்லப்பட்டுள்ள ஆவணங்களுடன் கலந்துகொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here